கலைந்து கிடக்குது உலகு
|
|
|
|
நண்பர் ஒருவர் கேட்டார் மனிதனின் ஆட்டம் முடிந்ததா என்று...
ஆட்டம் முடிந்துவிடாது முடிந்துவிடவும் கூடாது...
சோதனைகள் பல வென்று சாதனைகளைக் கண்டது இந்த மானுடம்
தொட்டால்மட்டுமே ஒட்டும் இந்த நுண்ணுயிரி அதைச் சாய்த்துவிட முடியுமா? |
|
எல்லாம் இருந்தும் எதையோ கைபேசியில் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய மேதாவி மானுடனுக்கு கண் 'திறந்து' தேடச்சொல்லி இயற்கை அனுப்பிய கண்டனக் கடிதம்! இந்தக் கொரோனா...
கண் திறப்போம் மனிதம் வளர்ப்போம்! இது மட்டுமல்ல எதுவும் கடந்துபோகும்! ரவி மஹாலிங்கம், நெவார்க், கலிஃபோர்னியா |
|
|
More
கலைந்து கிடக்குது உலகு
|
|
|
|
|
|
|