Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் இலக்கிய விழா
வளைகுடாப் பகுதியில் மாதா அமிர்தானந்தமயி
சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு நடன விழா
- |ஜூலை 2005|
Share:
Click Here Enlargeஜூன் 11, 2005 அன்று பிரபல சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு நடன விழா (Ethnic Dance Festival) நித்யா வெங்கடேஸ்வரனின் பரதநாட்டியத்தோடு பேலஸ் ஆ·ப் ·பைன் ஆர்ட்ஸில் துவங்கியது. முதலில் நடராஜப் பெருமானுக்குப் புஷ்பாஞ்சலியும் அடுத்து பாரதியாரின் சிவசக்தி பாடலுக்கு அபி நயமும் அன்றைய நிகழ்ச்சியாக அளித்தார். ஸ்ரீ கிருபா நடனக் குழுமத்தின் கலை இயக்குனரான குரு விஷால் ரமணி நடனத்தை வடிவமைத்திருந்தார்.

இவரது நடனத்தை அடுத்துச் சீனா, கம்போடியா, பொலிவியா, கொரியா, டோங்கா மற்றும் பல நாடுகளின் நடனங்களும் இடம்பெற்றன. அன்றைய நிகழ்ச்சிக்கு 'தொடக்கங்கள்' என்பது மையக் கருத்தாக இருந்தது.

அன்று, நிகழ்ச்சியின் தொடக்கவிழாவுக்கு முன் நடந்த வரவேற்பில் சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் பிரகாஷ் அவர்கள் நித்யா வெங்கடேஸ்வரனுக்கு சான்பிரான்சிஸ்கோ ·பவுண் டேஷன் விருதை வழங்கிக் கௌரவித்தார். இதிலும் அடுத்துவந்த நாட்டிய நிகழ்ச்சிகளிலும் 16 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொடர்ந்து இரண்டு வார காலம் நடைபெற்ற இந்த விழாவில் மொத்தம் இருபது நாடுகள் பங்கேற்றன.
மேலும் விவரங்களுக்கு:
www.worldartswest.org/edf/dancers/bharatanatyam_NityaVenkateswaran.html
More

மிச்சிகன் தமிழ்ச்சங்கம் இலக்கிய விழா
வளைகுடாப் பகுதியில் மாதா அமிர்தானந்தமயி
Share: 




© Copyright 2020 Tamilonline