Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
இளையராஜா இசையமைப்பில் திருவாசகம்
பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி'
அர்ஜூன் இயக்கத்தில் 'மதராசி'
சத்யராஜ் நடிப்பில் 'தேவுடா'
காதலோடு கலந்து விடு
எம்.எஸ்.வி. - வி.சி. குகநாதனை இணைக்கும் 'கைதட்டத்தானா கைகள்'
- கேடிஸ்ரீ|ஜூலை 2005|
Share:
Click Here Enlargeநடிகர்திலகம் சிவாஜிகணேசன் பல்வேறு தோற்றங்களில் நடித்த 'ராஜபார்ட் ரங்கதுரை', முத்துராமன், லட்சுமி நடிப்பில் வெளி வந்த 'கனிமுத்துபாப்பா' போன்ற காலத்தால் மறக்க முடியாத படங்களை உருவாக்கிய எம். எஸ். விஸ்வநாதனும் வி. சி. குகநாதனும் மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பின்பு 'கைதட்டத்தானா கைகள்' என்கிற படத்திற்காகக் கைகோர்க்கிறார்கள்.

வெளிநாடுகளில் வாழும் பத்துத் தமிழ் தொழில் அதிபர்கள் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்தினை 'நனர்கலைப்பூங்கா' என்கிற நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

நவம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, அவர்களுடன் வடிவேலு வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

'கைதட்டத்தானா கைகள்' ரசிகர்களின் கைதட்டலைப் பெறுமா?
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
இளையராஜா இசையமைப்பில் திருவாசகம்
பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி'
அர்ஜூன் இயக்கத்தில் 'மதராசி'
சத்யராஜ் நடிப்பில் 'தேவுடா'
காதலோடு கலந்து விடு
Share: 




© Copyright 2020 Tamilonline