Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
உயர்ந்த மனிதன்
கோமாளி
மாளிகை
கீ
வானம் கொட்டட்டும்
தமிழரசன்
சூரரைப் போற்று
ஜடா
கண்ணாடி
- அரவிந்த்|மே 2019|
Share: 


சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகியாக ஆன்யா சிங் நடிக்கிறார். உடன் ஆனந்த்ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கார்த்திக் ராஜூ. பாடல்களை யுகபாரதி எழுத, எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குநர், "இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முன்னணி VFX ஸ்டுடியோக்களுடன் இணைந்து உண்மைக்கு நிகராக வடிவமைத்து வருகிறோம். மேலும் ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு இத்திரைப்படத்தை ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாக்கி வருகிறோம்" என்கிறார். "இப்படத்தின் முக்கிய வேடத்தில் துருவங்கள் 16 இயக்குநர் கார்த்திக் நரேன் நடிக்கிறார்" என்கிறார் கோலிவுட் கோவிந்து. கண்ணாடி.. கவனம்..
அரவிந்த்
More

உயர்ந்த மனிதன்
கோமாளி
மாளிகை
கீ
வானம் கொட்டட்டும்
தமிழரசன்
சூரரைப் போற்று
ஜடா
Share: