Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
February 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
தேவ்
தில்லுக்கு துட்டு 2
நடுவன்
ஒத்தைக்கு ஒத்த
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
நீயா 2
என் காதலி சீன் போடுறா
அஹோரன்
எம்.ஜி.ஆர்
- அரவிந்த்|பிப்ரவரி 2019|
Share: 


காமராஜ், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். எம்ஜிஆராக சதீஷ் நடிக்கிறார். இளவயது எம்ஜிஆர். ஆக அத்வைத் நடிக்கிறார். மனைவி ஜானகியாக ரித்விகா நடிக்கிறார். எம்.ஆர். ராதாவாக பாலசிங் நடிக்கிறார். இயக்குனர் பிஆர். பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு நடிக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா பாத்திரத்தில் நடிப்பவர்களின் பெயர்களை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். "இப்படத்தில் எம்ஜிஆரின் மற்றொரு பக்கத்தை நீங்கள் பார்க்கலாம். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த இயக்குநர். இப்படத்தில் அவருடைய பால்ய வயது, இளமைக்காலம், நடிகராக இருந்தது, அரசியல் வாழ்க்கை அனைத்தையும் காண்பிக்க உள்ளோம்" என்கிறார் இயக்குநர்.
அரவிந்த்
More

தேவ்
தில்லுக்கு துட்டு 2
நடுவன்
ஒத்தைக்கு ஒத்த
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
நீயா 2
என் காதலி சீன் போடுறா
அஹோரன்
Share: