Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சூப்பர் டீலக்ஸ்
குருதி ஆட்டம்
சில்லாக்கி டும்மா
எரியும் கண்ணாடி
காதலைத் தேடி நித்யா நந்தா
புறா பறக்குது
கொலைகாரன்
பக்ரீத்
தீபாவளி ரிலீஸ்
- அரவிந்த்|நவம்பர் 2018|
Share:
சர்கார்



விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரசியல் தூக்கலாக இருக்கும் இப்படத்திற்கு வசனம் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இசை ஏ.ஆர். ரஹ்மான்.

திமிரு புடிச்சவன்



விஜய் ஆண்டனி நாயகனாகவும் நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடித்துள்ளனர். எஸ்.எஸ். ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கணேஷா இயக்குகிறார். காவல்துறை அதிகாரி வேடம் விஜய் ஆண்டனிக்கு. நாயகியும் போலீஸ்தான். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்திற்காகச் சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்திற்கும் இசையும் அவரே! பாடல்களை அருண்பாரதி எழுதியிருக்கிறார்.
எனை நோக்கி பாயும் தோட்டா



தனுஷ், மேகா ஆகாஷ் நாயக, நாயகியாக நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ராமகுரு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். ராணா, சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இசை தர்புகா சிவா. பாடல்களைத் தாமரை எழுத, சித் ஸ்ரீராம், சத்ய பிரகாஷ், சாஷா திருப்பதி ஆகியோர் பாடியுள்ளனர். கௌதம் மேனன் இயக்கம். காதல், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் இது.

பில்லா பாண்டி



ஆர்.கே. சுரேஷ் நாயகனாகவும் இந்துஜா, சாந்தினி நாயகிகளாகவும் நடித்திருக்கும் படம். தம்பி ராமையா, சரவண சக்தி, அமுதவாணன், யோகிபாபு, நமோ நாராயணா, இயக்குநர் ஜி. மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சூரி, விதார்த் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர். இசை இளையவன். எம்.எம்.எஸ். வசனத்தை எழுத, சரவண சக்தி இயக்கியுள்ளார். படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடிக்கிறார் ஆர்.கே. சுரேஷ்.

அரவிந்த்
More

சூப்பர் டீலக்ஸ்
குருதி ஆட்டம்
சில்லாக்கி டும்மா
எரியும் கண்ணாடி
காதலைத் தேடி நித்யா நந்தா
புறா பறக்குது
கொலைகாரன்
பக்ரீத்
Share: 




© Copyright 2020 Tamilonline