Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பொட்டுக்கடலை இனிப்புருண்டை
பொட்டுக்கடலை வடை
- தங்கம் ராமசாமி|நவம்பர் 2018|
Share:
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை - 100 கிராம்
துவரம்பருப்பு - 1/2 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
வற்றல் மிளகாய் - 4
பெருங்காயம் - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
வெங்காயம் நறுக்கியது - 1/4 கிண்ணம்
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
பருப்புகளை ஊறவைத்து, உப்பு, மிளகாய், பெருங்காயம், இஞ்சி போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும். பொட்டுக்கடலையை அதிகம் ஊற வைக்காமல் ஒன்றிரண்டாக அரைத்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். இதில் வெங்காயம் கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டுக் கலந்து பிசைந்து, வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சுவைமிக்க வடை தயார். தேங்காய்ச் சட்னி, கெச்சப் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி
More

பொட்டுக்கடலை இனிப்புருண்டை
Share: 




© Copyright 2020 Tamilonline