தின்னச் சுவையாகத் தினைமாவு பண்டங்கள்
|
|
|
|
தேவையான பொருட்கள் தினைமாவு - 1 கிண்ணம் வறுத்த பொட்டுக்கடலை மாவு - 1/2 கிண்ணம் பாதாம் பவுடர் - 1/4 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி சீவிய வெல்லம் (அல்லது) பொடித்த சர்க்கரை - 1 1/2 கிண்ணம் நெய் - 3/4 கிண்ணம் முந்திரி - 6
செய்முறை தினைமாவைச் சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அத்துடன் கொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பவுடர், ஏலக்காய்ப் பொடி போடவும். சீவிய வெல்லத்தைப் போட்டு, வறுத்த தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரியைப் போடவும். நெய்யைக் காய்ச்சி ஊற்றி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். இது மிகவும் சுவையாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி |
|
|
More
தின்னச் சுவையாகத் தினைமாவு பண்டங்கள்
|
|
|
|
|
|
|