Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
நிகழ்வுகள்
SKVT: ராகவேந்திர ஆராதனை
வாஷிங்டன்: பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு
NETS: கோடைச் சுற்றுலா
- பமிலா வெங்கட்|ஆகஸ்டு 2017|
Share: 
ஆகஸ்ட் 12, 2017 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் (NETS) வருடாந்திர கோடைச் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. இது ஹாப்கின்டன் ஸ்டேட் பார்க்கில் காலை 11:00 மணிமுதல் 5:00 மணிவரை நடக்க உள்ளது.

இந்த வருடம் சுதந்திரதின அணிவகுப்பு, பைக் ரேஸ், ஸ்கிப்பிங் ரேஸ், குலைகுலையா முந்திரிக்கா ஆகியவை நடைபெறும். முதன்முறையாக அங்கேயே சுடச்சுட விதவிதமான தோசைகள் தயார்செய்து தரப்படும்!

2017 ஆண்டுக்கான கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பும் பிற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். பரிசுகள் வெல்லலாம். குழந்தைகளுக்கான சுதந்திரதின அணிவகுப்பில் இந்தியக் கொடியின் வண்ணங்களைக் கொண்ட உடைகளை அணிந்து வலம்வர உள்ளனர். வாருங்கள், சேருங்கள், ஒருநாள் பொழுதெல்லாம் மகிழ்ச்சியில் திளையுங்கள்.
பமிலா வெங்கட்.
மாசசூஸட்ஸ்
More

SKVT: ராகவேந்திர ஆராதனை
வாஷிங்டன்: பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு
Share: