Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
நிகழ்வுகள்
சுவாமி சுகபோதானந்தா அமெரிக்க வருகை
TNF ஜார்ஜியா: கணிதப் பயிலரங்கம்
- ஜெயா மாறன்|ஜூலை 2017|
Share: 
2017 ஜூலை 17 - 21 தேதிகளில் தமிழ் நாடு அறக்கட்டளையின் ஜார்ஜியா கிளை அட்லாண்டாவில் கணிதப் பயிலரங்கம் ஒன்றை நடத்தவிருக்கிறது. இது 6 முதல் 9ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 'Math Counts' என்னும் போட்டிக்கான பிரத்யேகப் பயிற்சியளிக்கும். கணிதத்தில் பேரார்வம் கொண்டு சிகாகோவில் 25 வருடங்களாக இந்தப் பயிற்சியை அளித்துவரும் முனைவர். கிருஷ்ணய்யா ரேவுலூரி அட்லாண்டாவுக்கு வந்து இந்தப் பயிலரங்கை நடத்தப்போகிறார். இவரிடம் பயின்ற மேத் கவுன்ட்ஸ் குழுக்கள் தொடர்ந்து 12 வருடங்களாக முதலிடத்தைத் தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அறக்கட்டளையின் ABC திட்டத்தின் கீழ், தமிழக அரசுப் பள்ளிகளில் பயில வாய்ப்பற்ற குழந்தைகளின் கல்விக்கு நிதி (ஒரு குழந்தைக்கான ஒரு வருடத்துக்கான செலவு $99) திரட்டும் நோக்கத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று நீங்களும் கற்கலாம், ஏழைகட்கும் கல்வி தரலாம்.

கட்டணம்: $350

பதிய: http://tinyurl.com/tnfga17mathcamp
ஜெயா மாறன்,
அட்லாண்டா
More

சுவாமி சுகபோதானந்தா அமெரிக்க வருகை
Share: