Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: ரவிகிரணுக்கு சங்கீத கலாநிதி விருது
தெரியுமா?: TNF புதிய செயற்குழு
- |ஆகஸ்டு 2017|
Share:
தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017-19 ஆண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பிற்கு முனை. சோமலெ. சோமசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் புதிய குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம்:

தலைவர்: சோமலெ சோமசுந்தரம் (ஃபிலடெல்பியா)
துணைத்தலைவர் (கிளைகள்): உஷா சந்திரா (சான் ஃபிரான்சிஸ்கோ)
துணைத்தலைவர் (திட்டங்கள்): முருகன் கண்ணன் (பிட்ஸ்பர்க்)
துணைத்தலைவர் (உறுப்பினர்கள்): வீரா வேணுகோபால் (சிகாகோ)
செயலாளர்: சாத்தப்பன் முத்தையா (நியூ ஹாம்ப்ஷயர்)
துணைச்செயலாளர்: சுபா சிங்காரம் (போர்ட்லாண்டு, ஆரிகன்)
பொருளாளர்: சின்னா சின்னக்கருப்பன் (ஆலன் டவுன், பென்சில்வேனியா)
துணைப்பொருளாளர்: ஹரிஹரன் ராமசுவாமி (டெட்ராய்ட்)
இயக்குநர்கள்: வரலட்சுமி நிரஞ்சன் (கனெக்டிகட்),
எம். பாலசுப்பிரமணியன் (அட்லாண்டா), அப்பு ரத்தினவேலு (ஃப்ளோரிடா), மணிவண்ணன் பெரியகருப்பன் (கொலம்பஸ், ஒஹையோ), ஏ.எம். ராஜேந்திரன் (மிசிசிபி), சீதா கிருஷ்ணன் (வர்ஜீனியா)
மேனாள் தலைவர்: தெய்வமணி சிவசைலம் (மேரிலாந்து)
மேலும் விவரங்களுக்கு:
மின்னஞ்சல்: tnfusapresident@gmail.com
வலைமனை: www.tnfusa.com
More

தெரியுமா?: ரவிகிரணுக்கு சங்கீத கலாநிதி விருது
Share: 




© Copyright 2020 Tamilonline