தமிழ்நாடு அறக்கட்டளையின் 2017-19 ஆண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பிற்கு முனை. சோமலெ. சோமசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் புதிய குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம்:
தலைவர்: சோமலெ சோமசுந்தரம் (ஃபிலடெல்பியா) துணைத்தலைவர் (கிளைகள்): உஷா சந்திரா (சான் ஃபிரான்சிஸ்கோ) துணைத்தலைவர் (திட்டங்கள்): முருகன் கண்ணன் (பிட்ஸ்பர்க்) துணைத்தலைவர் (உறுப்பினர்கள்): வீரா வேணுகோபால் (சிகாகோ) செயலாளர்: சாத்தப்பன் முத்தையா (நியூ ஹாம்ப்ஷயர்) துணைச்செயலாளர்: சுபா சிங்காரம் (போர்ட்லாண்டு, ஆரிகன்) பொருளாளர்: சின்னா சின்னக்கருப்பன் (ஆலன் டவுன், பென்சில்வேனியா) துணைப்பொருளாளர்: ஹரிஹரன் ராமசுவாமி (டெட்ராய்ட்) இயக்குநர்கள்: வரலட்சுமி நிரஞ்சன் (கனெக்டிகட்), எம். பாலசுப்பிரமணியன் (அட்லாண்டா), அப்பு ரத்தினவேலு (ஃப்ளோரிடா), மணிவண்ணன் பெரியகருப்பன் (கொலம்பஸ், ஒஹையோ), ஏ.எம். ராஜேந்திரன் (மிசிசிபி), சீதா கிருஷ்ணன் (வர்ஜீனியா) மேனாள் தலைவர்: தெய்வமணி சிவசைலம் (மேரிலாந்து)
மேலும் விவரங்களுக்கு: மின்னஞ்சல்: tnfusapresident@gmail.com வலைமனை: www.tnfusa.com |