Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
காலா
96
மியா
ஒண்டிகட்ட
அருவா சண்ட
ரூபாய்
களவு
காவியன்
சத்யா
- அரவிந்த்|ஜூலை 2017|
Share: 


'சத்யா' என்ற தலைப்பில் உருவாகியிருக்கிறது சிபிராஜ் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம். ரம்யா நம்பீசன் நாயகி. வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரலட்சுமிக்கு காவல்துறை அதிகாரி வேடம். சைமன் இசையமைத்திருக்கும் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'க்ஷணம்' படத்தின் ரீமேக் இப்படம். க்ரைம் த்ரில்லரான இப்படம் சிபிராஜிற்கு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குனர்.
அரவிந்த்
More

காலா
96
மியா
ஒண்டிகட்ட
அருவா சண்ட
ரூபாய்
களவு
காவியன்
Share: