கர்ஜனை கறுப்பு ராஜா வெள்ளை ராஜா உரு பீச்சாங்கை உள்குத்து 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன் இது வேதாளம் சொல்லும் கதை
|
|
சிலுக்குவார்பட்டி சிங்கம் |
|
- அரவிந்த்|மே 2017| |
|
|
|
விஷ்ணு விஷால், ரெஜினா நாயக, நாயகியாக நடிக்கும் படம் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. ஓவியா மற்றொரு நாயகி. முழுக்க நகைச்சுவை கொண்ட இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். எழிலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய செல்லா படத்தை இயக்குகிறார். |
|
அரவிந்த் |
|
|
More
கர்ஜனை கறுப்பு ராஜா வெள்ளை ராஜா உரு பீச்சாங்கை உள்குத்து 9 கிரகங்களும் உச்சம் பெற்றவன் இது வேதாளம் சொல்லும் கதை
|
|
|
|
|
|
|