பிராக்கொலி சப்பாத்தி
|
|
|
|
தேவையான பொருட்கள் பாதாம்பருப்பு - 1 கிண்ணம் வெங்காயம் (சிறியது) - 1 புதினா - 1/2 கட்டு கொத்துமல்லித் தழை - 1/2 கட்டு புளி - சிறிய நெல்லிக்காய் அளவு மிளகாய் வற்றல் - 3 முதல் 5 வரை உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை: பாதாம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் வதங்கிய பிறகு புதினா கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்து வதக்கவும். ஆறிய பிறகு அத்துடன் தோல்நீக்கிய பாதாம்பருப்பை மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் உப்பு, புளி சேர்த்து அரைத்து எடுக்கவும். அருமையான பாதாம் துவையல் ரெடி!
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பிரெட்டுடனும் சாப்பிடலாம். |
|
தெய்வானை, நாஷுவா, நியூ ஹாம்ப்ஷயர் |
|
|
More
பிராக்கொலி சப்பாத்தி
|
|
|
|
|
|
|