Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
குற்றம் 23
விக்ரம் வேதா
தாயம்
ஒத்தைக்கு ஒத்த
ராஜா ரங்குஸ்கி
என்னோடு நீ இருந்தால்...
சதுர அடி 3500
பயந்தாங்கோழி
- அரவிந்த்|பிப்ரவரி 2017|
Share: 


பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிஷோர் நாயகனாக நடிக்கும் படம் 'பயந்தாங்கோழி'. பாபுநாத் மற்றும் லிஜோ இணைந்து இசை அமைக்க, கோலிசோடா படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய லெனின் இயக்குகிறார். மற்றவர்களால் பயந்தாங்கோழி என்று ஒதுக்கித் தள்ளப்படும் ஒருவன், பிரச்சனை என ஒன்று வரும்போது எப்படி அதை எதிர்கொண்டு போராடுகிறான் என்பதுதான் படத்தின் கதை என்கிறார் கோலிவுட் கோவிந்து. கோழி, சிங்கமாயிடுதுன்னு சொல்லுங்க.
அரவிந்த்
More

குற்றம் 23
விக்ரம் வேதா
தாயம்
ஒத்தைக்கு ஒத்த
ராஜா ரங்குஸ்கி
என்னோடு நீ இருந்தால்...
சதுர அடி 3500
Share: