மசாலா பீன்ஸ்
|
|
|
|
தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கிண்ணம் புழுங்கலரிசி - 1 கிண்ணம் துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
செய்முறை இவற்றை முதல் நாள் இரவு ஊறவைத்து, காலையில் அரைத்து வார்த்தால் நன்றாக இருக்கும். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, தட்டு வைத்து மூடி, திருப்பாமல் எடுத்து விடலாம். அதிக எண்ணெயும் ஆகாது. தக்காளித் தொக்குடன் சாப்பிட நன்றாக இருக்கும். |
|
வசந்தா வீரராகவன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
More
மசாலா பீன்ஸ்
|
|
|
|
|
|
|