Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கேரட் வடை
முழு உளுந்து மசியல்
- வசந்தா வீரராகவன்|ஜூலை 2016|
Share:
தேவையான பொருட்கள்
முழு உளுந்து - 200 கிராம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2
பூண்டு - 8 பல்
இஞ்சி - 1 துண்டு
மாங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
தயிர் - 1 கிண்ணம்
நெய் அல்லது டால்டா - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள்பொடி - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் - 3 (அ) 4

செய்முறை
முழு உளுந்தை நீரில் களைந்து ஊறவைத்து பிரஷர் குக்கரில் 3/4 மணிநேரம் வேக வைக்கவும். வேகவைத்த சூட்டுடன் எடுத்து மசிக்கவும். மாங்காய்த் துருவலுடன் இஞ்சி, மிளகாய், பூண்டு வைத்து அரைக்கவும். ஒரு வாணலியில் நெய் அல்லது டால்டா ஊற்றிக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதில் அரைத்த மாங்காய் விழுதும் போட்டுக் கலந்து மசித்த உளுந்து, உப்பு, மஞ்சள் போட்டுக் கலக்கவும்.

கீழே இறக்கித் தயிர்விட்டுக் கலந்து வைக்கவும். சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
வசந்தா வீரராகவன்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
More

கேரட் வடை
Share: