Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
June 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
குகன்
கத்தி சண்டை
சாவி
ஜூலியும் நாலு பேரும்
செய்
பாண்டியோட கலாட்டா தாங்கலை
கொள்ளிடம்
இணைய தலைமுறை
சாவடி
- அரவிந்த்|ஜூன் 2016|
Share: 


பிரபல நடன இயக்குநர் ஸ்ரீதர் கதை எழுதி இயக்கும் படம் சாவடி. கதாநாயகனும் அவரே! நாயகியாக புதுமுகம் ஷில்பா அறிமுகமாகிறார். 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜித்தேஷ், தீரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை லோகன் எழுத, பிரவீன் சால்வி இசையமைக்கிறார். "செல்ஃபோன் எப்படி தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டதோ, அதேபோல் இளைஞர்கள் மத்தியில் பைக்கும் ஆகிவிட்டது. குறிப்பாக ஸ்ட்ரீட் ரேஸ் பைக் என்றால் இளைஞர்களுக்குத் தனி உற்சாகமே வந்துவிடும். இந்தப் படம் அந்த பைக் ரேஸிற்கு ஆசைப்படும் இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. சாலைகளில் பைக்கில் வேகமாகச் செல்லும் இளைஞர்கள் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய கதையே இந்தப் படம்" என்கிறார் டைரக்டர்.
அரவிந்த்
More

குகன்
கத்தி சண்டை
சாவி
ஜூலியும் நாலு பேரும்
செய்
பாண்டியோட கலாட்டா தாங்கலை
கொள்ளிடம்
இணைய தலைமுறை
Share: