புகழ் புரூஸ்லி பயமா இருக்கு மருதாண்ட சீமை பள்ளிக்கூடம் போகாமலே காந்தேஷ்வர் விரைவில் இசை
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - அரவிந்த் | டிசம்பர் 2015 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
											
												 
  இந்தப் பெயரில் ஒரு படம்! புதுமுகங்கள் பிரவின்குமார் - ஷாலினி நாயக, நாயகியாக நடிக்க உடன் ஆடுகளம் நரேன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா, அருள்தாஸ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜீவ்மேனனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஏ.எல். அபநிந்திரன் படத்தை இயக்கி இருக்கிறார். "சமூகத்தில் நிலவிவரும் நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும்தான் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்கின்றன. அந்த உண்மையை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வகையில் சொல்லும் மண்சார்ந்த படம் இது." என்கிறார் இயக்குநர். கபிலன் வைரமுத்து, புகழேந்தி பாடல்களை எழுத ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  புகழ் புரூஸ்லி பயமா இருக்கு மருதாண்ட சீமை பள்ளிக்கூடம் போகாமலே காந்தேஷ்வர் விரைவில் இசை
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |