| ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி! வழக்குகளில் சிக்கிய எஸ்.ஜே. சூர்யா
 சரத்குமாரின் நூறாவது படம்
 'சம்திங்..சம்திங்.. உனக்கும் எனக்கும்'!
 நகைச்சுவைப் பாத்திரத்தில் ஸ்ரீகாந்த்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | அம்மா சுகாசினி, அப்பா பாக்யராஜ்! |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() அக்டோபர் 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  மலையாளப் படங்களில் அம்மா வேடத்தில் அவ்வப்போது தோன்றிவந்த சுகாசினி, தமிழிலும் அம்மா வேடத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். சேலம் ஏ. சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகிறது 'அசோகமித்திரன்'. இப்படத்தின் நாயகனாக தனுஷ் நடிக்க நாயகியாக ஆட்டோகிராப் புகழ் கோபிகா நடிக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை கவனிக்கிறார் கரு. பழனியப்பன்.
 
 வித்யாசாகர் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகன் தனுஷிற்கு அம்மாவாக நடிக்கிறார் சுகாசினி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுகாசினி நடிக்கும் தமிழ்த் திரைப்படம் இது.
 
 பாக்யராஜ் இப்படத்தில் தனுஷிற்கு அப்பாவாக நடிக்கவிருக்கிறார்!
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி!
 வழக்குகளில் சிக்கிய எஸ்.ஜே. சூர்யா
 சரத்குமாரின் நூறாவது படம்
 'சம்திங்..சம்திங்.. உனக்கும் எனக்கும்'!
 நகைச்சுவைப் பாத்திரத்தில் ஸ்ரீகாந்த்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |