தெரியுமா?: அமெரிக்காவில் முன்னணி கிரிக்கெட் தாரகைகள் தெரியுமா?: டாலஸ் தமிழ்மன்றம் தெரியுமா?:சிலிக்கன் வேல்லியில் 'சில்லு' சான் ஃபிரான்சிஸ்கோ - டெல்லி விரைவு விமானசேவை ஏர் இந்தியா தொடங்கியது கர்நாட்டிக் ப்ரீமியர் லீக்: சங்கீத சாம்ராட் போட்டி தெரியுமா?: லட்சுமி மூர்த்திக்கு SEACOLOGY விருது தெரியுமா?: இந்திய ஓய்வூதியம் பெறுவோர் SBI கிளையில் உயிர்ச் சான்றிதழ் பெறலாம் தெரியுமா?: PNG ஜுவெல்லர்ஸ் ஃப்ரீமான்ட் கிளை துவக்கம்
|
|
|
|
புற்றுநோய் அமைப்பு அறக்கட்டளை (Cancer Institute Foundation) கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் 'கிச்சன் கில்லாடி' என்ற சமையல் போட்டியை நடத்தியது. இரண்டு சுற்றுகளாக இந்தப் போட்டி நடைபெற்றது. அக்டோபர் 3ம் தேதி சன்னிவேல் கோவில் வளாகத்தில் நடந்த முதல்சுற்றில் 56 குழுக்கள் போட்டியிட்டன. அதிலிருந்து 8 குழுக்கள் இறுதிச்சுற்றை அடைந்தன. அக்டோபர் 18, 2015 அன்று சன்னிவேல் யங் செஃப் அகாடெமியில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சாமை (Quinoa) அல்லது ஓட்ஸை (Oats) லீக்-குடன் (Leek/வெங்காயத்தாள்) சேர்த்துச் சுவையான உணவு தயாரிக்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரியில் ஒரு டெஸர்ட் தயாரிக்கவேண்டும். ஒருமணி நேரமே அவகாசம் கொடுக்கப்பட்டது.
கீழ்க்கண்ட மூன்று குழுக்கள் இதில் வெற்றிபெற்றன.
| | முதலிடம்: சித்ரா, தனலக்ஷ்மி, ஸ்ரீனிவாசன் (3 கிராம் தங்கம்) | இரண்டாமிடம்: ராஷ்மி, சந்தன் (2 கிராம் தங்கம்) | | | மூன்றாமிடம்: மதுமாலா, அதிதி, நிலேகா (1 கிராம் தங்கம்) |
புற்றுநோய் அமைப்பு அறக்கட்டளை பற்றி மேலும் அறிய: www.cifwia.org. அங்கேயே நன்கொடை அளிக்க வசதி உண்டு. ஏழைகளும் சிறந்த சிகிச்சை பெற உதவும் அடையாறு புற்றுநோய் அமைப்பு தன் பணியைத் தொடர உங்களைப் போன்ற புரவலர்களின் உதவி மிக அவசியம்.
வெற்றிபெற்ற 3 செயல்முறைகளும் டிசம்பர் தென்றல் இதழில் வெளியாகும். |
|
சிவகுமார் சேஷப்பன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
More