திருநாள் அபூர்வ மகான் சிங்கம்-3 யாளி வைகை எக்ஸ்பிரஸ் ஒரு தோழன் ஒரு தோழி நைட் ஷோ
|
|
|
|
கலையரசன், ரமீஷ், ஜானி, காளி வெங்கட், ஹரி, அர்ஜுனன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகிறது ஜின். சதீஷ் சந்திரசேகரன் எழுதி இயக்குகிறார். "இதுவும் ஒரு பேய்ப்படம்தான். ஆனா வித்தியாசமானது. இதுவரை வந்த பேய்ப்படங்களில் எங்காவது ஒரு கட்டத்தில் யாராவது ஒருவருக்குப் பேய் பிடிக்கும். இந்தப் படத்தில் தொடக்கத்திலிருந்தே பேய் இருக்கும். ஐந்து நண்பர்கள் சென்னை, ஈ.சி.ஆரில் ஒரு ரிசார்ட்டுக்குப் போகிறார்கள். அங்கிருந்து வால்பாறைக்குச் சுற்றுலா செல்கிறார்கள். ஐவரில் ஒருவருக்குப் பேய் பிடித்தது தெரியாமல் போகிறார்கள். யாருக்குப் பேய் பிடித்தது, என்ன நடந்தது என்பதை திகில் கலந்த விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறோம். என் வாழ்க்கையில் நிஜமாக நடந்த சம்பவத்தைத்தான் படமாக்கியிருக்கிறேன். 'ஜின்' என்றால் அரேபிய மொழியில் பேய்" என்கிறார் டைரக்டர். வசனத்தை ராதாகிருஷ்ணனும், பாடல்களை முத்தமிழும் எழுத, இசையமைக்கிறார் ரதன். 'ஜின்' அடிச்சா அவ்ளோதான்! |
|
அரவிந்த் |
|
|
More
திருநாள் அபூர்வ மகான் சிங்கம்-3 யாளி வைகை எக்ஸ்பிரஸ் ஒரு தோழன் ஒரு தோழி நைட் ஷோ
|
|
|
|
|
|
|