Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திருநாள்
சிங்கம்-3
யாளி
வைகை எக்ஸ்பிரஸ்
ஜின்
ஒரு தோழன் ஒரு தோழி
நைட் ஷோ
அபூர்வ மகான்
- அரவிந்த்|ஆகஸ்டு 2015|
Share:


ஷிர்டி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய உருவாகிறது 'அபூர்வ மகான்'. தலைவாசல் விஜய் பாபாவாக நடிக்கிறார். நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். முக்கிய வேடங்களில் சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், சத்யபிரகாஷ், எம்.எஸ். பாஸ்கர், டெல்லி கணேஷ், பாண்டு, சிசர் மனோகர், வடிவுக்கரசி, நெல்லை சிவா, வினுசக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை சிநேகனும், அண்ணாமலையும் எழுத V. தஷி இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ஆர். மணிமுத்து. "இந்தப் படத்திற்காக ஆறடி உயரமுள்ள பாபாவின் சிலை புதிதாக வடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தடங்கல்கள் அனைத்தும் பாபாவின் அருளால் நீங்கின. அந்தச் சிலையை ஆவுடையார் கோவிலில் ஆலயம் கட்டிப் பிரதிஷ்டை செய்யப் போகிறோம்" என்கிறார் மணிமுத்து. அபூர்வமான படமாக அமையட்டும்.
அரவிந்த்
More

திருநாள்
சிங்கம்-3
யாளி
வைகை எக்ஸ்பிரஸ்
ஜின்
ஒரு தோழன் ஒரு தோழி
நைட் ஷோ
Share: 




© Copyright 2020 Tamilonline