Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரோரா: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: சுவாதி சுப்ரமணியன்
சான் ஹோசே: எவர்க்ரீன் தமிழ்ப்பள்ளிக் கிளை ஆண்டுவிழா
அட்லாண்டா: GATS தமிழ்ப்புத்தாண்டு
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம்: ஆண்டுவிழா
நந்தலாலா மிஷனின் 'இசையும் தென்றல்'
கலாலயா: கே.எஸ்.சித்ரா மெல்லிசை
ஹூஸ்டன்: அன்னையர் தினவிழா
நியூ யார்க்: TNF அன்னையர் தினம்
பாலதத்தா தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
நியூ ஜெர்சி: முத்தமிழ் ஈகை விழா
சான் டியகோ: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தில் வருண் ராம்
அரங்கேற்றம்: அபூர்வா ரங்கன்
- நித்யவதி சுந்தரேஷ்|ஜூன் 2015|
Share:
மே 24, 2015 அன்று குரு இந்துமதி கணேஷ் அவர்களின் சிஷ்யையும் ந்ருத்யோல்லாசா நடனப்பள்ளி மாணவியுமான செல்வி. அபூர்வா ரங்கனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஓலோனி ஜாக்சன் அரங்கத்தில் நடைபெற்றது.

ஆரபிராகப் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சுத்தசாவேரி, ரூபக தாளத்திலமைந்த ஜதிஸ்வரத்துக்குப் பின், கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமன் அமைத்த வர்ணத்துக்கு ஆடினார். கண்ணனின் பாலலீலைகளை இதில் சித்திரித்து பாராட்டுக்களைப் பெற்றார். 'ஆனந்த நடமிடும் பாதம்' என்ற பாடலுக்குப் பின், ஆண்டாளின் 'வாரணம் ஆயிரம்' பாடலுக்கு ஆடினார். ரங்கன்மீது கண்மூடித்தனமாக காதல்கொண்ட ஆண்டாள், ரங்கனோடு தனக்கு நடக்கும் திருமணத்தைக் கனவுகாண்கிறார். ஆயிரம் யானைகள் சூழ மணமகனாக வரும் இறைவன், தன்னை மணமகளாய் அலங்கரித்துக் கொள்ளும் ஆண்டாள், மணப்பந்தல் வர்ணனை, இறுதியில் தான் கண்டதனைத்தும் கனவே என்று முடிக்கும் ஆண்டாளைச் சித்திரித்து ஆடுகையில் பலர் கண்களிலும் நீர் துளிர்த்ததைப் பார்க்க முடிந்தது. அடுத்து கமாஸ் ராகத்தில் பட்டாபிராமையாவின் பதத்திற்குப் பின், லால்குடி ஜெயராமன் இயற்றிய தில்லானாவுடன் முடித்தார்.

இளம்பாடகி சிந்து சிறப்பாகப் பாடினார். இளம்நர்த்தகி அக்ஷயா கணேஷின் நட்டுவாங்கமும், பிரபல கலைஞர்களான நாராயணனின் மிருதங்கமும், சாந்தி நாராயணனின் வயலினும், இந்துமதியின் நடன அமைப்பும் இவ்வரங்கேற்றத்திற்கு பலம் சேர்த்தன.
நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
More

அரோரா: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: சுவாதி சுப்ரமணியன்
சான் ஹோசே: எவர்க்ரீன் தமிழ்ப்பள்ளிக் கிளை ஆண்டுவிழா
அட்லாண்டா: GATS தமிழ்ப்புத்தாண்டு
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம்: ஆண்டுவிழா
நந்தலாலா மிஷனின் 'இசையும் தென்றல்'
கலாலயா: கே.எஸ்.சித்ரா மெல்லிசை
ஹூஸ்டன்: அன்னையர் தினவிழா
நியூ யார்க்: TNF அன்னையர் தினம்
பாலதத்தா தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
நியூ ஜெர்சி: முத்தமிழ் ஈகை விழா
சான் டியகோ: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தில் வருண் ராம்
Share: 




© Copyright 2020 Tamilonline