டிமாண்டி காலனி அஞ்சல காதல் சொல்ல நேரமில்லை உப்பு கருவாடு CSK (சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) திருட்டு பசங்க வெள்ள காக்கா மஞ்ச குருவி
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Apr2015/hdrImages/cine-kallappadam-hdr.png) |
மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'கள்ளப்படம்'. நான்கு இளைஞர்கள் அவர்களது முதல் பட வாய்ப்புக்காகச் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதை. ஸ்ரீராம் சந்தோஷ், காகின் ஆகியோருடன் இசையமைப்பாளர் கேயும் நடித்திருக்கிறார். நாயகி லட்சுமி ப்ரியா. ஆஸ்திரேலியாவில் ஜூலை 2 முதல் 12ம் தேதிவரையில் நடைபெறவிருக்கும் 'ரெவலஷன் பெர்த் சர்வதேச திரைப்பட விழா'விலும், செப்டம்பர் 11 முதல் 20 வரையில் நடைபெறவுள்ள 'மெல்போர்ன் அண்டர்கிரவுண்ட் திரைப்பட விழா'விலும் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசை: கே. தயாரிப்பு: மிஷ்கின். |
|
![](/media/Apr2015/9/cine-kallappadam-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
டிமாண்டி காலனி அஞ்சல காதல் சொல்ல நேரமில்லை உப்பு கருவாடு CSK (சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) திருட்டு பசங்க வெள்ள காக்கா மஞ்ச குருவி
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|