Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை-Jan 2012
9 Comments
By: Devi Annamalai (United States) Jul 12, 2012 - My other reviews << Return to Article
Off all the 4 stories. I found this story to touch the heart. May be the simplicity of the narration,..the details,..the final feel good ending.

By: Kaviyogi Vedham (India) Feb 04, 2012 - My other reviews << Return to Article
ரொம்ப நல்ல நெகிழ்ச்சிதரும் கதை. எழுத்தாளர் ஷைலஜாவுக்கு என் தனி வாழ்த்து.வாழ்க!

By: Nagi Narayanan (India) Jan 31, 2012 - My other reviews << Return to Article
ஒரு பழைய காலத்து வீட்டிற்கே சென்று பார்வையிட்ட அனுபவம் கிடைத்தது. எழுத்தினாலேயே அந்த வீட்டைச் சுற்றிக் காட்டி விட்டார் எழுத்தாளர். நாச்சிமுத்து கவுண்டரின் வளர்ப்பு தப்பவில்லை. அவர் மரியாதை கெடாமல் காரியத்தை முடித்துக் கொடுத்த சோலைமுத்து பாராட்டுக் குரியவர். கதை படிக்க நல்ல கருத்துக்களுடன் மிக நன்றாக இருந்தது. நாகி நாராயணன்.

By: shylaja (India) Jan 22, 2012 - My other reviews << Return to Article
என் கதைக்கு கருத்து தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு மனம் கனிந்த நன்றி ஷைலஜா பெங்களூர்

By: SomuSundaram (United States) Jan 10, 2012 - My other reviews << Return to Article
It was really good. I liked it much.

By: ramalingamdevar (India) Jan 10, 2012 - My other reviews << Return to Article
ஷைலஜாவின் மாடு இளைத்தாலும் கதை மூன்றாம் பரிசு பெற்றிருந்தாலும் எங்கள் உள்ளத்தில் முதல்பரிசு பெற்றுவிட்டார். அழகு கொங்கு தமிழில் அருமையான முயற்சி.அவரது எழு்த்துப்பணி சிறக்க எனது இதய வாழ்த்துக்கள் பாரதிதேவராஜ் கோவை தமிழ்நாடு இந்தியா

By: Ambujavalli Des (United States) Jan 08, 2012 - My other reviews << Return to Article
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதை அருமையாக விளக்கியுள்ளார் கதாசிரியை. நடை மிக நன்றாக உள்ளது.

By: sundara ram (India) Jan 02, 2012 - My other reviews << Return to Article
silar kodukka piranthavargal.....avargal yaridamum kai neeti vanga iraivan anumathikka mattan. - sundara ram, chennai

By: RajaRishi (India) Jan 02, 2012 - My other reviews << Return to Article
அருமையான கதை.. ஷைலஜா தி.ஜானகிராமன் பாணியில் , மிக அருமையான கதை ஒன்றை படைத்துவிட்டார்.. ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு கதை படித்து.. கிரேட்..!





© Copyright 2020 Tamilonline