Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
இந்தியத் தாயும் அமெரிக்க மகனும்-Nov 2016
1 Comment
By: Vidya Raghavan (United States) Nov 22, 2016 - My other reviews << Return to Article
கதை stereotypicalஆக உள்ளது, ஆவலுடன் படித்த எனக்கு ஏமாற்றம் தரும் விதமாக இருந்தது. கோடை காலம் வந்தாலே நிறைய அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுடைய தாய் தந்தையர் வந்து குடும்பத்தோடு காலம் செலவிடுகின்றனர். வெளி நாட்டில் 4 வருடமே இருந்த மகன், ரொம்ப Busyஆகவும், நாலு வருடமாக, இந்தியாவுக்கே வராமல் இருப்பதாகவும், வந்த பின்னும் 1/2 மணி மட்டுமே வந்து பார்ப்பதாகவும் சொல்வது நம்பும் படியாக இல்லை. Whtsapp, facebook, vonage, skype எல்லாம் இருக்கும் காலத்தில், எத்தனை மணிக்கு பையன் வருகிறான் என்பதை கூட தெரிவிக்காமல் இருக்கிறான் என்பதும் மிகைப்படுத்துவதாக தோன்றுகிறது.





© Copyright 2020 Tamilonline