'விண்ணையும் தாண்டி சினிமாவா...' - நாடகம் ஆல்ஃபரட்டா CMA தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா மிசெளரி தமிழ்ப்பள்ளி: தமிழ்த்தேனீ போட்டிகள் சுவாமி பக்திஸ்வரூப தீர்த்த மஹாராஜ் வட அமெரிக்கப் பயணம் அட்லாண்டாவில் அக்ஷயா கிருஷ்ணன்
|
|
இல்லினாயில் வறியோர்க்கு உணவு |
|
- |பிப்ரவரி 2011| |
|
|
|
|
|
ஜனவரி 16, 2011 அன்று நண்பகல் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து புத்தாண்டின் முதலாவது வறியோர்க்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506; Web: www.hesedhouse.org) இல்லத்தில் நடத்தினர். இதில் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் தமது பெற்றோருடன் வந்து பணியாற்றினர்.
கடுமையான குளிர்க்காலமான போதும் தமக்கிருந்த நேரத்தை இந்தப் புனிதப்பணிக்குச் செலவிட்ட ஆர்வலர்களை அமைப்புக்கள் பாராட்டின. அங்கிருந்தோர்க்கு 40 குறட்பாக்களின் விளக்கம், பொங்கல் விழாவை ஒட்டிய நான்கு நாட்களின் பெருமை கூறும் விவரம், தமிழ் மண்ணின் பெருமை கூறிச்சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் மெகசுதுமசு, பான் கோன், சிரம்போ, பெரிபுலசு, சுவான் லின், யுவான் சுவாங் போன்றோரின் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பு ஆகியன அளிக்கப்பட்டன. |
|
|
செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More