Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
நீரின் மொழி
Mar 2023
மாந்தர்தமை வாழவைக்கும் மாசில்லா நீர்ப்பெருக்கு தாகத்தைத் தீர்ப்பதுடன் வாழ்வியலும் மொழிந்திடுமாம்! இருகரைக்குள் ஓடியுமே அடக்கத்தை அறிவுறுத்தி நல்வழியில் நடந்திடவே சொல்லாமல் சொல்லிடுமாம்! மேலும்...
மீண்டும் மீண்டும்
Feb 2022
முகிலாய் ஊர்ந்து மழையாய் உதிரும் மீண்டும் மீண்டும்... விழுதாய் வளர்ந்து விதையாய் வீழும் மீண்டும் மீண்டும்... மேலும்...
கதவுகள் திறக்கும்
Jan 2022
சிறகுகள் விரியுமோ மலர்களும் மலருமோ கதவுகள் திறக்குமோ! அதிகாலை நீண்ட அமைதியால் பறவைகள் கூட்டுக்குள் உறக்கம். மழலைகள் இல்லாத பள்ளியால் சோலையும் பூத்திட மறுக்கும். மேலும்...
டாக்டர் பூபதி மலைக்கொழுந்து கவிதைகள்
Oct 2021
இரண்டு பக்கமும் எக்கச்சக்க அவசரமாய் விதை வெடித்துப் பெருகிய புறநகர் குடியிருப்பை ஊடறுத்தோடிய மின்வண்டித் தொடரில் லயமாய்த் தடுமாறி பெட்டி பெட்டியாய் நடக்கிறான் இவன்... மேலும்...
மழைநீரில் சில பவளமல்லிகைகள்
Jun 2021
நேற்றுப் பெய்த மழையின் அடையாளமாய் தெருவானது நீர் நிறைந்து கிடக்கின்றது. யார் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த பவளமல்லிகையோ நீரில் ஆங்காங்கே... நூலறுந்த பட்டம் ஒன்றும் நீரில் கிடக்கிறது. மேலும்...
எப்படிக் கண்டறிவேன்!
Feb 2021
யாயும் ஞாயும் யாராகியரோ? யாயும் ஞாயும் யாராகியருமில்லை எந்தையும் நுந்தையும் கேளிருமில்லை செம்புலப் பெயல் நீர் போல கலந்தது மட்டும் தெரிகிறது... மேலும்...
ஓர் ஏழை மாணவனின் கொரோனா கால ஏக்கம்
Sep 2020
பள்ளிக்கூடம் மூடிப் பல மாதங்களாயிடுச்சு பள்ளிச்சீருடை பெட்டியில் தூங்கிப்போச்சு! மணியோசை காதில் விழுந்து நாளாச்சு மதிய சத்துணவும் இல்லாமலே போச்சு! மேலும்...
சொல்லாத கதை...
Aug 2020
தினமொரு புதுக்கதை சொல்லக் கேட்கும் செல்லப்பிள்ளைக்காக புவியில் பிறக்காத விலங்குகளையும் ராஜா ராணிகளையும் உருவாக்கிக் கதைசொல்லும்... மேலும்...
இயற்கையின் கண்டனக் கடிதம்?
Apr 2020
நண்பர் ஒருவர் கேட்டார் மனிதனின் ஆட்டம் முடிந்ததா என்று... ஆட்டம் முடிந்துவிடாது முடிந்துவிடவும் கூடாது... சோதனைகள் பல வென்று சாதனைகளைக் கண்டது மேலும்...
கலைந்து கிடக்குது உலகு
Apr 2020
யுகங்கள் ஆகுமோ முகங்கள் பார்க்க‌ முடிவில்லாது செல்லும் முடக்கத்தால்! கலைந்து கிடக்குது உலகு கண்ணுக்குத் தெரியா வைரஸ் ஒன்றினால்!... மேலும்...
துருவங்கள்
Sep 2019
நெருப்பாய் அவனும் நீராய் அவளும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்திடும் நியதியில் வாக்குவாதத்தில் தொடங்கி அன்பென மயங்கி வாழ்க்கையில் இணைய முடிவெடுத்த வேளையில் சொல்லிக் கொண்டார்கள்... மேலும்...
கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம்
Sep 2019
பரந்த பள்ளி மைதானத்தின் கிழக்கு மூலை கல் பெஞ்சில் தனித்து அமர்ந்திருக்கிறாள் மவுனமாக. பதின்ம வயதின் துள்ளலுடன் வகுப்புத் தோழமைகள் எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல் அவளுக்குச் சம்பந்தமே இல்லாத... மேலும்...





© Copyright 2020 Tamilonline