கால்சியம் - எப்படி? எவ்வளவு?
Apr 2017 அதிகமாகக் கால்சியம் மாத்திரைகள் உட்கொள்பவருக்கு மாரடைப்பு வரலாம் என்று சில சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறியுள்ளன. அப்படியானால் எவ்வளவு கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மேலும்...
|
|
மனம் ஆழ்தல் (Mindfulness)
Mar 2017 அவசரமாக இயங்கும் இந்தக் காலத்தில் பலருக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணமே அவர்களது மனம்தான் என்றால் வியப்பாக இருக்கிறதா? உண்மை அதுதான். அதற்கான மருத்துவமும் மனதுக்குத்தான் செய்யவேண்டும். மேலும்... (1 Comment)
|
|
நீரிழிவு நோயே, நில்லாதே போ!
Feb 2017 நோய்கள் இருக்கும்வரை புதிய மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கவேண்டி வரும். நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. Type 1 சின்னக் குழந்தைகளுக்கும், சில வயதானவர்களுக்கும் ஏற்படும். மேலும்...
|
|
குடல் எரிச்சல் (Irritable Bowel Syndrome)
Jan 2017 அடிக்கடி வயிற்று உபாதையால் அவதிப்படுவோர் பலர். பெரிதாகக் குடல்புண் போல இல்லாவிட்டாலும், வயிற்று உபாதை அழையா விருந்தாளியாக வந்து இவர்கள் அவதிப்படுவர். இதற்கு ஆங்கிலத்தில் Irritable bowel syndrome... மேலும்...
|
|
யாருக்கு எப்போது பரிசோதனை?
Dec 2016 சமீபத்தில் இந்திய மருத்துவர்களுக்கான மாநாட்டு விரிவுரையில் ஒரு சின்னப் பகுதியை தயார்செய்து கொடுக்கும்படி எனது முன்னோடியான ஆசிரியர் ஒருவர் கேட்டார். அது பிற்காலத்தில் வரும் நோய்களை எப்படி... மேலும்...
|
|
பதின்மவயதில் மனஅழுத்தம்
Nov 2016 கவலை என்பதே தெரியாமல் துள்ளித்திரிய வேண்டிய பதின்மவயதினர் பலர் மனஅழுத்தமும், உளைச்சலும் கொண்டு அவதிப்படுவதைக் காண்கிறோம். தற்காலத்தில் இவை அதிகம் காணப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில்... மேலும்...
|
|
புசிக்க 8 விதிகள்
Oct 2016 உடல்பருமன் என்பது ஒரு நோய். இந்த நோய் சோம்பேறித்தனத்தாலும், கட்டுக்கடங்காமல் உண்பதாலும் மட்டுமே வருவது இல்லை. மரபணுக்கள், சிறுவயதுமுதல் கைக்கொண்ட உணவுப்பழக்கம், மனம், உடல் இரண்டும்... மேலும்...
|
|
மறதியைத் தரும் அல்சைமர்
Sep 2016 வயது முதிர, முதிர, வராமல் இருக்கவேண்டும் என்று அனைவரும் வேண்டும் நோய் அல்சைமர். மூளையில் ஏற்படும் சில மாற்றங்கள்மூலம் நம் எண்ணங்கள் மாறுகின்றன. இந்த நோயில் நாம் அன்றாடம் செய்யும்... மேலும்... (1 Comment)
|
|
ஆசியர்களை அதிகம் தாக்கும் நீரிழிவுநோய்
Aug 2016 தெற்காசியர்களிடையே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களிடையே உடல்பருமன் குறைவாக இருப்பவர்களிடமும் நீரிழிவுநோய் அதிகமாக காணப்படுவது ஓர் ஆச்சரியம். ஐரோப்பியர்கள்... மேலும்...
|
|
முழங்கால் முடிச்சு
Jul 2016 திருப்பதி மலை ஏறாமலேயே ஏற்படும் முழங்கால் முடிச்சின் காரணங்களைக் கொஞ்சம் பார்க்கலாமா? வயது அதிகரிப்பதை தலைநரையும் மூட்டுவலியும் உணர்த்தும் என்று சொன்னால் மிகையல்ல. மேலும்...
|
|
அளவுக்கு மிஞ்சினால் அமிலமும் நஞ்சு!
Jun 2016 நம் வயிற்றுப்பகுதியில் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் உணவைச் செரிக்கவைத்து அதிலிருக்கும் சத்துகளை உடலுக்கு அளிக்க உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு அதிகமானால் ஏற்படும் உபாதைகளைப்பற்றி... மேலும்... (1 Comment)
|
|
உயரச் செல்வோர் கவனிக்க வேண்டியவை
May 2016 கோடைக்காலம் நெருங்கிவரும் வேளையில் விடுமுறைக்கு எங்கு பறக்கலாம் என்று நம்மில் பலர் எண்ணுவதுண்டு. பயணக்காலத்தில் கையாளவேண்டிய மருத்துவ எச்சரிக்கையை சென்ற வருடம் ஆகஸ்டு இதழில்... மேலும்...
|
|