Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Rama.Vairavan (Singapore)

Comments Home
Comments by Rama.Vairavan (2)
Article: ஆதங்கம்
Category: சிறுகதை (Jan 2008) Posted On: Mar 07, 2008
நல்ல கதை. உண்மை. இந்தியாவும் மெல்ல மெல்ல மாறுகிறது. உறவுகளை நவீன வாழ்க்கையில் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கை இயந்திரம் சார்ந்ததாகி விட்டது. நன்றி, இராம. வயிரவன், சிங்கப்பூர்.

Article: மார்ச் 2008 : வாசகர் கடிதம்
Category: வாசகர் கடிதம் (Mar 2008) Posted On: Mar 07, 2008
ஆசிரியர் அவர்களுக்கு, உங்கள் மின்னிதழை ஆர்வமாய்ப் படிக்க பதிவு செய்து கொண்டேன். இடது மெனுக்கள் ( மெனுக்களுக்கு தமிழில் என்ன ?) சொடுக்க முடிய வில்லையே? ஒரு சிலவற்றுக்குத்தான் கை வருகிறது. சிறுகதை, கவிதைப் பக்கங்களுக்குப் போக முடியவில்லை. படிக்க முடிந்த படைப்புக்கள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள். நானும் படைப்புக்களை அனுப்பலாமா? - இப்படிக்கு, அன்புடன் சிங்கப்பூர் வாசகன் இராம. வயிரவன்





© Copyright 2020 Tamilonline