Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
 View Comments
தாழ்மரமும் கொடியும்-Dec 2007
3 Comments
By: Hari Krishnan (India) Jul 03, 2010 - My other reviews << Return to Article
நன்றி தேவி. தொடர்ந்து அடுத்தடுத்த கட்டுரைகளில் அன்புக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு விளக்கப்பட்டுள்ளது. அவற்றையும் படியுங்கள். You need to stop negative energies and positive energies need (if at all they need) to be channalised. அதைத்தான் அடுத்தடுத்து வரும் கட்டுரைகள் சொல்கின்றன. அரசர் துறக்காத மான்குட்டி போன்ற கட்டுரைகள், அன்புக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகின்றன. ஆசையைத்தான் அடக்கவேண்டுமே ஒழிய, அன்பைப் பெருக்கத்தான் வேண்டும். அன்பை ஏன் ஒடுக்கவேண்டும்! எந்தத் தாயாவது தன் மகன்மேல் உள்ள அன்பை வயதான பிறகு குறைத்துக்கொள்ளவோ, நிறுத்தவோ செய்வாளா? ஆனால் அதே தாய் அவன்மேல் ஆசை மட்டுமே வைத்தால் (பம்பரம் கயிறு எடுத்துக்காட்டைப் பார்க்கவும்) அவனுடைய வளர்ச்சிக்குத் தடையாகிறாள் அல்லவா? எனவே, தொடர்ந்து அடுத்தடுத்த கட்டுரைகளை வாசித்தால் உங்கள் ஐயத்துக்கு விடை கிடைக்கும். மீண்டும் நன்றி.

By: devi (Sri Lanka) Jul 02, 2010 - My other reviews << Return to Article
வணக்கம்! கருத்து தேடும் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்! எனக்கு எழுந்த சந்தேகம் தீர்க்க உங்கள் விடை அவசியம். அன்பும் ஆசையும் அளவில்லாமல் பெருக்கெடுக்கும் உணர்வுகளாயின், எதற்காக ஆசைக்கு மட்டும் தாழ்மரம் போன்ற குரு குறிக்கப்பட்டுள்ளது? அன்பை அடைப்பதற்கு மட்டும் குருவின் அவசியம் இல்லையோ?

By: jeyakumar srini (Qatar) Mar 25, 2008 - My other reviews << Return to Article
//ஆசை என்னும் கொடி என்பது, உள்ளத்தை நிறைத்துப் பல்கிப் பெருகிக் கிளைகளாக ஓடுவது என்றும்; தாழ்மரம் என்பது, அப்படிக் கொடி ஓடாமல் ஏரியின் மதகை அடைப்பதற் காகப் பயன்படும் பலகை அல்லது shutter என்றும் புலப்படுகிறது. பெருக்கெடுக்கும் ஆசை, வழிந்தோடும் ஆசை மேலும் பெருகாமல், மேலும் சிந்தி, வழிந்து ஓடாமல் தடுத்து நிறுத்தும் தாழ், குரு.// எல்லோருக்கும் புரியும்விதமாக மிக அருமையாக விளக்கியுள்ளீர் அய்யா. கொஞ்சம் கஷ்டப்பட்டால் பாரதியின் கவிதைகளுக்கு எவ்வளவு பொருள் அருமை அருமை. நன்றி அய்யா.





© Copyright 2020 Tamilonline