Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
 View Comments
புத்திசாலி மாமியாருக்கான கையேடு-Jul 2009
4 Comments
By: vijayalakshmi (India) Jun 04, 2010 - My other reviews << Return to Article
realistic advice to mamiyargal. she shd also give a kaiyedu for youngsters how they shd take advantage of elders experience and heed their advice

By: Sumathi Vijayak (United States) Jul 28, 2009 - My other reviews << Return to Article
There should be a guide for daughter-in-laws too. After all, a relationship should be nutured & cherished by both sides. All in all, youngsters nowadays want easy way (divorce)out, not realizing at that time that, that is not the case. Outside the home, we adjust to so many people & so many things that we cannot change. But one is not ready to adjust with his/her spouse in their own home. Hope everyone gives a serious thought about this.

By: Ravi Sundaram (United States) Jul 20, 2009 - My other reviews << Return to Article
http://www.tamilonline.com/thendral/CatContent.aspx?id=28&cid=12&aid=2918 மேற்கண்ட வாசகருக்கு இந்த ஆலோசனை வழங்கி ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது அவர் எப்படி இருக்கிறார்? ஆலோசனை அவருக்கு பயன் பட்டதா? (அமெரிக்க) தேசிய ஒலிபரப்பு நிறுவனம் (NPR) வழங்கும் கார் டா(ல்)க் எனும் நிகழ்ச்சியில் "Stump the Chumps" என்றொரு பகுதி வரும். முன்னே அந்நிகழ்ச்சியில் அறிவுரை பெற்றவரை திருப்பி கூப்பிட்டு அவர்கள் சொன்னது சரியா, உதவியதா என்று விசாரிப்பார்கள். அது போல டாக்டர் வைதீஸ்வரன் அவர்களே, நீங்களும் பழைய வாசகர்களைத் தேடிப்பிடித்து மறு விசாரணை நடத்துங்களேன். ரவி சுந்தரம், பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா.

By: Ravi Sundaram (United States) Jul 15, 2009 - My other reviews << Return to Article
அப்படியே கொஞ்சம் புத்திசாலி மருமகளுக்கான கையேடு -- இந்தியாவிலுருந்து வரும் மாமியாரை அனுசரிப்பது எப்படி மற்றும் புத்திசாலி மகனுக்கான கையேடு -- இந்தியாவிலிருந்து வந்த அம்மா அமெரிக்காவில் குடியிருக்கும் மனைவி சமாதானம் செய்வது எப்படி, எல்லாம் எழுதுங்கள். காத்தாடி ராமமூர்த்தியின் "ஐயோ அப்பா அம்மம்மா"வில் சொன்ன அறிவுரை நண்பர்: "அம்மாகிட்ட தனியா போய் பொண்டாட்டிய பத்தி கன்னாபின்னான்னு திட்டி ஒரு சர்டிபிகேட் வாங்கி இந்தப்பையில வெச்சுக்கோ. அப்புறம் பொண்டாட்டி கிட்ட போயி அம்மாவ கன்னா பின்னா ன்னு திட்டி இன்னொரு சர்டிபிகேட் வாங்கி அந்த பையில வெச்சுக்கோ. ஹாயா இரு." காத்தாடி :" ரெண்டு பெருந் சேர்ந்து வந்தா?". நண்பர்: "சீ எப்பாப் பாரு ஒங்க ரெண்டுபேருக்கும் சண்டை. நான் எங்கயாவது போறேன்னுட்டு போய் ஓட்டல்ல பாதாம் அல்வா சாப்பிடு" காத்தாடி: "அப்போ பாதாம் அல்வா லெவலுக்கே போகலாங்கறேளா?" ravi sundaram, Pittsburgh, PA.





© Copyright 2020 Tamilonline