Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது
|
நேர்காணல்
|
மாயாபஜார்
|
ஹரிமொழி
|
நினைவலைகள்
|
நலம்வாழ
|
அன்புள்ள சிநேகிதியே
|
சிறப்புப் பார்வை
|
சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர்
|
கதிரவனை கேளுங்கள்
|
சிறுகதை
|
எங்கள் வீட்டில்
|
பொது
|
நூல் அறிமுகம்
|
சினிமா சினிமா
|
Events Calendar
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
|
வாசகர் கடிதம்
|
இதோ பார், இந்தியா!
|
வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
View Comments
தீவிரவாதி: சிறுகதை போட்டி - முதல் பரிசு
-
Apr 2009
3 Comments
By:
rg
(United Arab Emirates) Apr 21, 2010 -
My other reviews
<< Return to Article
கதையின் முடிவில் அவர் பிடிபட்டவராக காட்டப்படாமல், யார் மூலமாவது கொடூரமாக கொலை செய்யப்படுவது போன்று முடித்திருக்க வேண்டும்... அப்பொது தான், அவரால் இவ்வளவு நாள் வதை பட்டவர்களின் சாபம் பலித்ததாக எண்ணலாம்...
By:
subramani malar
(India) Apr 19, 2009 -
My other reviews
<< Return to Article
The story is an exact reflection of Indian political scenario.The author although is in US for more than 6 years in his story he has narrated the current situation in Tamilnad. it is unbelievable that the story is a maiden attempt of the writer.I request Mr.Seetharaman to continue his writing.
By:
Balakrishnan Su
(United States) Apr 05, 2009 -
My other reviews
<< Return to Article
வழக்குத் தமிழில் யாரும் "சொல்லுங்கள்", "கொள்ளுங்கள்", "என்னுடன்", "ஐந்து" போன்ற நல்ல தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்த மாட்டார்கள். "அறுவது", "அங்க", "பார்த்துட்டு" - இந்த வார்த்தகள் வழக்குத் தமிழுக்குச் சரியானவை. எழுத்தாளர் இதில் கவனம் செலுத்தியிருக்கலாம். மந்திரியின் மகன் இறந்து போயிருந்தால், "சிலர் கடவுளிடம் தான் சிக்குவார்" என்ற வாக்கியத்திற்கு அர்த்தம் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவன் பிடிபட்டதோ போலீஸிடம் தான் - அதாவது அரசாங்கத்திடமே! இதனால் கதையின் முடிவு பொருத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நன்றி! பாலா.
© Copyright 2020 Tamilonline