| |
| இது எப்படியிருக்கு? |
தனக்குச் சொந்தமான வீட்டின் அனைத்து ரூமையும் வாடகைக்கு விட்டுவிட்டு தன் தள்ளாத வயதிலும் தளராமல், வீட்டு வாராண்டாவிலேயே வாழ்க்கையைக் கடத்தி மிகவும் அதிசிக்கனமாக...பொது |
| |
| இரண்டாவது உலகமகா யுத்தத்தில் தமிழர்கள் |
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது யூதர்கள் பலர் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். அதே யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தென்கிழக்கு ஆசியத் தமிழர்கள் கொல்லப்பட்டதுபொது |
| |
| வித்தியாசம் |
ஏற்காடு ஏரி! பனி காலமானதால் குளிரில் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்துக் கொண்டது. சீசனாக இல்லாத போதும் தமிழைத் தவிர அவ்வப்போது தெலுங்கும் இந்தியும் ஆங்கிலமும் காதில் விழுந்தது.சிறுகதை |
| |
| கீதாபென்னட் பக்கம் |
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னதாக அமெரிக்காவில் எப்படி இருந்தோம் என்பது பற்றி எழுதியிருந்தேன்.பொது |
| |
| சிரிப்பதா, அழுவதா, பெருமைப்படுவதா....? |
நாங்கள் டில்லியில் இருந்தோம். மிசிகனிலிருந்து எங்கள் மகளும் மருமகனும் எங்களை அமெரிக்கா வருமாறு அழைத்ததும் அளவு கடந்த ஆனந்தம் கொண்டோம்.அமெரிக்க அனுபவம் |
| |
| உள்ளாட்சி தேர்தல் வன்முறையின் முத்திரை |
உள்ளாட்சித் தேர்தல் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்களுடன் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.தமிழக அரசியல் |