|
|
|
|
|
|
சுவையான காளான் தயாரிப்புகள்
September 2004
காளான் மிகச் சுவையான, சத்துள்ள தாவர உணவாகும். இதற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளன. இதில் கொழுப்புச் சத்து குறைவாகவும், புரதம், மாவுச்சத்து, நார்ப்பொருள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் B1 மற்றும் B2 ஆகியவை மிக அதிகமாவும் இருக்கின்றன. கீழ்க்கண்ட தயாரிப்புகளுக்கு பட்டன் காளான் வகையே பொருத்தமானதாக இருக்கும்.மாயாபஜார்
|
|
|
|
|
|
|