Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கமல் எழுதும் கதையின் கதாநாயகி!
ஹாலிவுட்டுக்குச் செல்கிறது வித்யாசாகரின் இசை
அம்மாவின் திறமை இருக்குமா?
வஞ்சிக்கோட்டை வாலிபன் பாணியில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்!
- யாமினி|மே 2003|
Share:
Click Here Enlarge''கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே...'' என்ற வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற போட்டிப் பாடலைப் போல் இப்போது ஒரு பாடல் வந்தால்... அப்படியொரு பாட்டிற்கு இந்நாளைய கதாநாயகிகள் நடனமாடினால்..., இந்தக் கற்பனையை மெய்பித்திருக்கிறார்கள், 'பரசுராம்' படத்தில். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். நடிகைகள் கிரணும், காயத்ரி ரகுராமும் இந்தப் பாடலுக்கு நடனமாடுகிறார்கள். அர்ஜூன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பல அதிரடி சண்டைக்காட்சிகளில் கலக்கியிருக்கிறார். இது ஒரு வித்தியாசமான போலீஸ் கதை என்கிறார் இதன் தயாரிப்பாளர்.
யாமினி
More

கமல் எழுதும் கதையின் கதாநாயகி!
ஹாலிவுட்டுக்குச் செல்கிறது வித்யாசாகரின் இசை
அம்மாவின் திறமை இருக்குமா?
Share: 




© Copyright 2020 Tamilonline