ஆப்பிள் அல்வா தேங்காய் அல்வா ஜவ்வரிசி அல்வா உருளைக்கிழங்கு அல்வா நேந்திரம் பழ அல்வா உளுந்தம் பருப்பு அல்வா பலாச்சுளை அல்வா பாதாம் அல்வா மைதா அல்வா காரட் அல்வா மாம்பழ அல்வா
|
|
அல்வா பலவிதம் |
|
- |பிப்ரவரி 2003| |
|
|
|
பீட்ரூட் அல்வா
தேவையான பொருள்கள் பீட்ரூட் - 250 கிராம் பால் - 250 கிராம் சர்க்கரை - 250 கிராம் ஏலக்காய் - 10 கிராம் நெய் - 250 கிராம் முந்திரி - 10 கிராம் (தூள் செய்தது) |
|
செய்முறை
பீட்ரூட்களைத் தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
ஏலக்காயைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பாலைக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யைச் சூடாக்கி துருவி வைத்துள்ள பீட்ரூட்களைப் போட்டு நன்கு வாசனை போகும் வரை வதக்கவும்.
பீட்ரூட் நன்கு வதங்கிய பின்பு அத்துடன் பால் சேர்த்து வேக விடவும்.
பீட்ரூட் நன்கு வெந்து குழைந்து தெரியும்போது அத்துடன் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறவும்.
தூளாக்கிய முந்திரிப் பருப்புகளை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும். |
|
|
More
ஆப்பிள் அல்வா தேங்காய் அல்வா ஜவ்வரிசி அல்வா உருளைக்கிழங்கு அல்வா நேந்திரம் பழ அல்வா உளுந்தம் பருப்பு அல்வா பலாச்சுளை அல்வா பாதாம் அல்வா மைதா அல்வா காரட் அல்வா மாம்பழ அல்வா
|
|
|
|
|
|
|