சேமியா கட்லெட்
|
|
|
|
தேவையான பொருட்கள் ஓமம் - 200 கிராம் சுக்கு - 200 கிராம் மிளகு - 100 கிராம் சீரகம் - 100 கிராம் திப்பிலி - 100 கிராம் சுண்டைக்காய் - அரைப் பிடி வேப்பம் பூ - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு மிளகாய் வற்றல் - 2 (தேவைப்பட்டால்) உப்பு - தேவையான அளவு
செய்முறை மேற்கூறிய சாமான்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு சாதத்துடன் நெய்விட்டுச் சாப்பிட, வயிற்றுத் தொல்லை நெருங்காது. பிரசவத்திற்குப் பின் சாப்பிட மிகவும் உகந்தது. உடல்வலிமை தரும். |
|
கோமதி ஜானகிராமன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
More
சேமியா கட்லெட்
|
|
|
|
|
|
|