நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஜூன் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. ஜூன் 25-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது www.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.
மே 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 3. அவச்சொல் 6. தாக்கம் 7. கலக்கு 8. கல்லாதவர் 13. பாலமுருகன் 14. துணைநில் 15. சபலம் 16. கொழித்திட
நெடுக்காக: 1. பிதாமகன் 2. முகரலாம் 4. வணிகர் 5. சொடக்கு 9. வல்ல 10. அரும்பணி 11. சின்னம்மா 12. கணையாழி 13. பால்வீதி
மே 2008 புதிர் அரசிகள் / மன்னர்
1. விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி.
2. லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா
3. ஸ்ரீதர் விஜயராகவன், ப்ரீமாண்ட், கலி.
சரியான விடை எழுதிய மற்றவர்கள்:
வைஷ்ணவி சுதாகர், கி.தாம்பரம், சென்னை
குமார் ராமசுப்ரமணியன், நியூஜெர்ஸி
பாலாஜி கிருஷ்ணையர், திருபுவனம்
ஆர். நரசிம்மன், மயிலை
வி.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை
முத்து சுப்ரமணியம், ராஸ்வெல், ஜார்ஜியா
குன்னத்தூர் சந்தானம், வேளச்சேரி, சென்னை
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.