அக்டோபர் மாத விடைகள்
குறுக்காக: 3. நிசப்தம் 6. கனவில் 7. சட்டம் 8. சர்வாதிகாரி 13. சம்பாதித்து 14. மந்திரி 15. நிகரிலா 16. படித்துறை
நெடுக்காக: 1. சகவாசம் 2. தீவிரவாதி 4. சஞ்சரி 5. தண்டனை 9. காதம் 10. ஆதிக்கம் 11. ஏதுமிலார் 12. ஐந்தடி 13. சரிந்து
அக்டோபர் மாத புதிர் மன்னர்/அரசி
* சதீஷ்பாலமுருகன், ஃப்ரீமான்ட், கலி.
* சுமித்ரா ஜயஷங்கர், ஃப்ரீமான்ட், கலி.
* தி.பொ.ராமநாதன், டப்ளின், கலி.
சரியான விடை எழுதிய மற்றவர்கள்
வீ.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர் சிடி, கலி.; கே ஆர் சந்தானம், வேளச்சேரி, சென்னை; ஸ்ரீதர் விஜயராகவன், லண்டன்; முத்துசுப்ரமண்யம், ராஸ்வெல், ஜார்ஜியா; லக்ஷ்மிஷங்கர், நார்கிரஸ், ஜார்ஜியா; சோமு ஷண்முகம், வட கரோலினா; அ.வெ.லக்ஷ்மிநாராயணன், சான் டியேகோ, கலி.; ராஜி வெங்கடசுப்ரமணியம் அசோக் நகர், சென்னை; ராஜேஷ் துரைராஜ், நெவார்க், டெலவர்; வி. வைத்யநாதன், கூபர்டினோ, கலி.; ஹரி பாலகிருஷ்ணன், ஆல்பெரட்டா, ஜார்ஜியா; எஸ். பார்த்தசாரதி, பெங்களூரூ; சதாசிவன், மயிலை, சென்னை; ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமான்ட், கலி.; கே. ஸ்வாமி, சான் ஹோசே, கலி.; சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோசே, கலி.; சந்திரசேகரன், கூபர்டினோ, கலி., ஜயலக்ஷ்மி ராமநாதன், மதுரை; ராமய்யா நாராயணன், ஃபோல்சம், கலி.; பத்மினி & உஷா, சிகாகோ, இல்.; நாகராஜன் அப்பிச்சிக் கவுண்ட, நியூ யார்க், ஆர் நடராஜன், சென்னை; ராஜசேகரன் சுப்பையா, சான் ஹோசே, கலி.; ஆர். வைத்யநாதன், சான்டா கிளாரா, கலி.; சிங்காநல்லூர் கணேசன், பாலோ அல்டோ, கலி.; கே ஆனந்த, சான் ஹேசே, கலி.; நூரனி ஷிவராம்.
சென்ற மாதம் விடுபட்ட பெயர்கள்:
தி.பொ.ராமநாதன், டப்ளின், கலி.; ராஜி வெங்கடசுப்ரமணியம், அசோக் நகர், சென்னை