செப்டம்பர் 2012 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்குறுக்காக:1. இளவழுதி 4. இணை 6. மிஞ்சிய 7. தகுந்த 9. பூசி மெழுகு 12. வலியது 14. மதவாதி 17. மனை 18. வானம்பாடி
நெடுக்காக 1. இம்மி 2. வஞ்சிப்பூ 3. திணி 4. இலகு 5. பாதசாரி 7. தவழு 8. ஊர்வசி 10. சிந்து 11. குந்தகம் 13. யமுனை 15. திட்டி 16. கோவா
செப்டம்பர் 2012 புதிர் மன்னர்கள்
வீ. ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை
ஸ்ரீதர் விஜயராகவன், லண்டன்
ஹரி பாலகிருஷ்ணன், ஜார்ஜியா
சரியான விடை எழுதிய மற்றவர்கள்
ராமய்யா நாராயணன், ஃபோல்சம், கலிஃபோர்னியா; ஹேமா லக்ஷ்மிநாராயணன், சான் டியாகோ, கலிஃபோர்னியா; வி. வைத்யநாதன், கூபர்டினோ, கலிஃபோர்னியா; ராமாராவ், பங்களூரு; சுமித்ரா ஜயஷங்கர், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா; ராஜசேகரன் சுப்பையா, சான் ஹோசே, கலிஃபோர்னியா; ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா; சிங்காநல்லூர் கணேசன், பாலோ ஆல்டோ, கலிஃபோர்னியா; ஆர்.கே. நடராஜன், ரெட்மான்ட், சியாட்டில்; கிருஷ்ணமூர்த்தி (ஸ்கை), ப்ரீமான்ட், கலிஃபோர்னியா.