ஆகஸ்டு 2012 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்குறுக்காக: 3. அகத்திணை 6. திருச்சி 7. வளவன் 8. சமையல் அறை 13. அதிகார வெறி 14. கல்யாணி 15. வசீகரி 16. வாலிவதம்
நெடுக்காக: 1. அதிரசம் 2. நிச்சயம் 4. கருவறை 5. திருவடி 9. அந்தி 10. சிரஞ்சீவி 11. அறியாரிடை 12. பல்வலி 13. அணிந்த
ஆகஸ்டு 2012 புதிர் மன்னர்கள்
எஸ் பார்த்தசாரதி, பெங்களூரு
வீ. ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை
ராஜேஷ் துரைராஜ், நூவர்க், டெலவர்.
சரியான விடை எழுதிய மற்றவர்கள்
ராமாராவ், பெங்களூரு; ஸ்ரீதர் விஜயராகவன், லண்டன்; லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா; முத்து சுப்ரமணியம்; ராஜசேகரன் சுப்பையா, சான் ஹோசே, கலிஃபோர்னியா; ந.ஸ்ரீ. சுந்தர், கூபெர்டினோ, கலிஃபோர்னியா; வி.என். கிருஷ்ணன், சான்ட கிளாரா, கலிஃபோர்னியா; ரங்கராஜன் யமுனாச்சாரி, டம்பா, ஃப்ளோரிடா; எல்.கே. ஸ்ரீனிவாசன், சன்னிவேல், கலிஃபோர்னியா (ஆகஸ்டு & ஜூலை); நிர்மலா ரவிச்சந்திரன், ப்ளேனோ, டெக்சஸ்; ஆர். வைத்யநாதன், சான்ட கிளாரா, கலிஃபோர்னியா; சுந்தரவல்லி பார்த்தசாரதி, சான் டியகோ, கலிஃபோர்னியா