Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஜூன் 2001: ஜோக்ஸ்
- ஹெர்கூலிஸ் சுந்தரம்|ஜூன் 2001|
Share:
அரசியல்வாதி: மீட்டிங்குல 20 நிமிஷம் பேசறா மாதிரி பேச்சு எழுதிக் கொடு றான்னு சொன்னதுக்கு, என்னத்த எழுதிக் கொடுத்த. ஒரு மணி நேரம் கூட பேசி யிருக்க மாட்டேன், முடிக்கறதுக்குள்ள பாதிபேர் நடுவிலேயே எழுந்து போயிட் டாங்க?

தொண்டன்: ஐயா. சரியா 20 நிமிஷத் துக்கு தாங்க எழுதிக்கொடுத்தேன். அதோட கூட இரண்டு பிரதி எக்ஸ்ட்ராவா கொடுத்திருந்தேங்க. கவனிக்கலயா?

ஸ்ரீகோண்டு,
ப்ரீமாண்ட், கலிபோர்னியா.

*****


பாகவதர்: நான் இன்னிக்கு பாடிய பாட்டுகளில் எது பிடிச்சுருந்தது

ரசிகர்: மங்களம் தான்.

ஹெர்கூலிஸ் சுந்தரம்,
கலிபோர்னியா

*****


காதலன்: கண்ணே, ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறாய்? கோபமா?

காதலி: அதெல்லாம் இல்லே... பல்செட்டு எங்கேயோ விழுந்து விட்டது...

ஹெர்கூலிஸ் சுந்தரம்,
கலிபோர்னியா

*****


கடி ஜோக்ஸ்

தோழி: ''கல்யாணம் ஆகி உன் மாமியாரை கையோட கூட்டி வெச்சுக்கிட்டயாமே? நல்ல பெண் நீ...''

தோழி: ''அது எல்லாம் ஒண்ணுமில்லே!

எங்க வீட்டுக்காரருக்கு சமைக்க தெரியாது.''

ஹெர்கூலிஸ் சுந்தரம்,
கலிபோர்னியா

*****
''டாக்டர் என் இருதய ஆபிரேஷனுக்கு சுத்தியலை ஏன் கொண்டு வந்திருக்கீங்க...''

''உங்களுக்கு கல் நெஞ்சுன்னு சொன்னாங்களே...''

ஹெர்கூலிஸ் சுந்தரம்,
கலிபோர்னியா

*****


மானேஜர்: எதுக்கு ஒரு வாரம் லீவு கேட்கறீங்க?

குமாஸ்தா: வீட்டுவேலைக்காரி ஒரு வாரம் லீவ் போடப்போறா...

ஹெர்கூலிஸ் சுந்தரம்,
கலிபோர்னியா

*****


மனைவி: எதுக்கு அந்த ஹோட்டலுக்கு இனிமே சாப்பிட போகமாட்டேன்னு சொல்றீங்க?

கணவன்: நான் இனிமே கல் உரல்லே மாவு அரைக்கமுடியாது... 'அல்ட்ரா'தான் வேணும்னு சொல்லிட்டேன்...

ஹெர்கூலிஸ் சுந்தரம்,
கலிபோர்னியா

*****


தோழி 1: ஏன் உன் கல்யாணத்திலே ஏமாந்து போயிட்டேன்னு சொல்றே?

தோழி 2: பின்ன என்ன.. அவரு கல்யாணத்துக்கு முன்னே, நான் ஒரு கண்டக்டர்ன்னு சொன்னது 'கண் டாக்டர்' ன்னு மாதிரி காதிலே விழுந்துச்சு...

*****


ஹெர்கூலிஸ் சுந்தரம்,
கலிபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline