|
|
|
நண்பர்: உங்க பையன் ரொம்பக் கெட்டிக்காரன்னு சொன்னீங்க. இந்தியாவுக்கு எப்படிப் போகணும்னு கேட்டா, பஸ் நம்பர் 330ல போகலாம்ங்கிறான்! அப்பா: நீங்க வேற! அவன் சொன்னது Airbus33௦ சார்!
*****
கவிஞர்: உணர்ச்சிவசப்பட்டு கவிதையக் கொஞ்சம் நீளமா எழுதுனது தப்பாப் போச்சு... நண்பர்: ஏன்! என்னா ஆச்சு? கவிஞர்: பத்திரிகையில அதை சிறுகதையாப் போட்டுட்டானுவ! |
|
தமிழ்மேகம், மிச்சிகன் |
|
|
|
|
|
|
|