Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
Dialog
கடி ஜோக்ஸ்
- ஹெர்கூலிஸ் சுந்தரம்|பிப்ரவரி 2002|
Share:
நம்ம தலைவருக்கு பழைய ஞாபகம் இன்னும் போகலையே எப்படீ சொல்லரே?

நம்ம கட்சி தொண்டர்களை அணைக்கும் போது அவங்களை பிக்பாக்கெட் அடிச்சுடராரே?

*****


நடிகை : என்னப்பார்க்க இவ்வளவு பழம் கொண்டு வந்திருக்கீங்களே

ரசிகர் : நீங்கள்தான் ‘பழம் பெரும் நடிகை’ ஆச்சே...

*****
ஹாலிவுட் பழம்பெரும் நடிகை ‘லானா டர்னர்’ பரதநாட்டியம் கற்றுக்கொண்டால் என்ன ஆகும்?

‘தில்லானா டர்னரா’ ஆயிடுவாங்க

*****


ஹெர்கூலீஸ் சுந்தரம்
More

Dialog
Share: 




© Copyright 2020 Tamilonline