Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஏப்ரல் 2013: ஜோக்ஸ்
- R. சந்திரசேகரன்|ஏப்ரல் 2013|
Share:
Click Here Enlargeடீச்சர்: "ஏண்டா ராமு! பாம்புன்னு எழுதச்சொன்னா பம்புன்னு எழுதியிருக்கயே?"
ராமு: "நீங்கதானே டீச்சர் பாம்புக்குக் கால் கிடையாதுன்னு சொன்னீங்க!"

*****


எம் பொண்டாட்டி நேத்து என்ன குமுக்கி எடுத்துட்டாடா.
ஏண்டா? என்ன ஆச்சு?
அவ கிட்ட சொல்லாம கும்கி படம் போய்ட்டேன்.
ஆர்.சந்திரசேகரன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline