|
டிசம்பர் 2009: ஜோக்ஸ் |
|
- |டிசம்பர் 2009| |
|
|
|
"கால் சுளுக்குன்னு ஒரு மாசமா தைலம் தேச்சுக்கிட்டிருந்தீங்களே, எப்படி இருக்கு?"
"அதை ஏன் கேக்கறீங்க, தேச்சு தேச்சு கை சுளுக்கிக்கிச்சு!"
சந்திரசேகர், சான் ஹோசே
*****
"உங்க ஓட்டல் இட்லி சாஃப்டா இருக்குமா?"
"சாப்டா இருக்காது, செறிச்சிடும்."
அதிரை யூசுப், சன்னிவேல்
***** |
|
வாடிக்கையாளர்: (தொலைபேசியில்) ஹலோ, பேப்பர் தோசை இருக்குங்களா?"
ஓட்டல்காரர்: இருக்குதே.
வாடிக்கையாளர்: அப்ப 408-991-4950-க்கு அதை ஃபேக்ஸ் பண்ணிடுங்க..."
அதிரை யூசுப், சன்னிவேல்
***** |
|
|
|
|
|
|
|