எழுதாக் காவியம்
|
|
|
|
எனக்கு வேண்டாதவை உனக்கு வேண்டியவை ஆயின எனக்கு வேண்டியவை உனக்கு வேண்டாதவை ஆயின...
உனக்கு வேண்டியதை நீயும் எனக்கு வேண்டியதை நானும் தேடிப் பெற்றபோது நாம் இருவரும் ஒருவருக்கொருவர் வேண்டாதவர் ஆகிப்போனோம்! |
|
அருணா சுப்ரமணியன், அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
More
எழுதாக் காவியம்
|
|
|
|
|
|
|